திருவிழா கூட்டத்தில் தொலைந்த
குழந்தையாய் தவிக்கிறேன்
காப்பற்றுங்கள் இந்த
காதலிடமிருந்து.......................
Saturday, June 11, 2011
WE
குருந்தகடுக்குள் அடங்கிவிட்டது வாழ்க்கை
எத்தனை முறை வேண்டுமானாலும்
மாற்றலாம், நமக்கான பாடலை
வேதனை!
விளக்கம் தெரியாமலே........................
எத்தனை முறை வேண்டுமானாலும்
மாற்றலாம், நமக்கான பாடலை
வேதனை!
விளக்கம் தெரியாமலே........................
கல் இட்ட குளத்தின்
ஒவ்வொரு அலையிலும் உன் நினைவுகள்
மாற்றிவிட்டாய் என் தனிமையை
என் விரோதியாய், முற்றிலும்.
சொட்டும் ரத்த துளிக்கும்
உன் பெயர் மட்டும் தெரிகிறது தெளிவாக
உலகுக்கு தெரியாத இந்த உணர்வுக்காக
தெரிந்தே தோற்கிறேன் உன்னிடம் உயிரோடு
துடிக்கிறேன் கஜினியாக மாற
15 நிமிடங்களில் உன்னை மறக்க
முடியவில்லை மாவீரனகிறேன்
300 வருடங்களும் உன் நினைவுகள்.
உதிரும் திரவமாக தெறிக்கிறது உயிர்
பிரபஞ்சம் உள்ளவரை உனக்காக மட்டும்........................
ஒவ்வொரு அலையிலும் உன் நினைவுகள்
மாற்றிவிட்டாய் என் தனிமையை
என் விரோதியாய், முற்றிலும்.
சொட்டும் ரத்த துளிக்கும்
உன் பெயர் மட்டும் தெரிகிறது தெளிவாக
உலகுக்கு தெரியாத இந்த உணர்வுக்காக
தெரிந்தே தோற்கிறேன் உன்னிடம் உயிரோடு
துடிக்கிறேன் கஜினியாக மாற
15 நிமிடங்களில் உன்னை மறக்க
முடியவில்லை மாவீரனகிறேன்
300 வருடங்களும் உன் நினைவுகள்.
உதிரும் திரவமாக தெறிக்கிறது உயிர்
பிரபஞ்சம் உள்ளவரை உனக்காக மட்டும்........................
Sunday, January 30, 2011
கிறுக்கல் எழுத்துகள் புரிவதில்லை அவை
காதலர் கண்களுக்கு மட்டும்
எத்தனையோ சீண்டல்களுக்கு பின்னும்
அமைதியாக இறுக்கும் கடற்கரை மணலுக்கும்
கரங்களுக்குமான உறவு போல
புரிதலில் முளைக்கும் காதல்
நாட்காட்டியை போன்றது
கிழிக்கப்படும் தேதியும் அனுபவமாக
விதி(தை)க்க படுகிறது இங்கே.
ஊசி முனைக்குள் நுழைந்து வெளிவரும்
நூல் ஸ்பரிசமாக வேண்டும் காதல்
காலம் எல்லாம் இணைக்க......................
காதலர் கண்களுக்கு மட்டும்
எத்தனையோ சீண்டல்களுக்கு பின்னும்
அமைதியாக இறுக்கும் கடற்கரை மணலுக்கும்
கரங்களுக்குமான உறவு போல
புரிதலில் முளைக்கும் காதல்
நாட்காட்டியை போன்றது
கிழிக்கப்படும் தேதியும் அனுபவமாக
விதி(தை)க்க படுகிறது இங்கே.
ஊசி முனைக்குள் நுழைந்து வெளிவரும்
நூல் ஸ்பரிசமாக வேண்டும் காதல்
காலம் எல்லாம் இணைக்க......................
Subscribe to:
Comments (Atom)
