அந்த வானம் என்றே !தொடக்கம் (எ) முயற்சிவிழுந்து கிடக்கும் விதையின்
வெற்றியின் வாசல் எந்த பக்கம்
விடை தெரியா கேள்வியின் விடை
முயற்சியில் மட்டுமே!
எல்லா கோணல்களுக்கும் தொடக்கமுண்டு
எல்லா தொடக்கமும் கோணல்கள் அல்ல
முயற்சி, விஸ்வருபம் கொண்ட மரமாக.
நாமும் முயற்சிப்போம் இன்றே
தொட்டு விடும் தூரம் தான்
Monday, March 15, 2010
தொடக்கம் (எ) முயற்சி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment